தமிழகம் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எஸ்.பி.வேலுமணி அணியை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!! May 12, 2026 முதல் அமைச்சர் விஜய் எஸ்.பி. வேலுமணி அஇஅதிமுக சென்னை Velumani சி.வி.சண்முகம் சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எஸ்.பி.வேலுமணி அணியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வேலுமணி, சி.வி.சண்முகம் வாசலில் வரவேற்றனர்.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததற்காக பேராசிரியர் காதர் மொயிதீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் விஜய்..!!