திமுகவுடன் கூட்டணி பேசியதாக சி.வி.சண்முகம் கூறுவது அவதூறு: ஒ.எஸ்.மணியன் பேட்டி

சென்னை: திமுகவுடன் கூட்டணி பேசியதாக சி.வி.சண்முகம் கூறுவது அவதூறு என ஒ.எஸ்.மணியன் பேட்டி அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்க அவதூறு பேசுகிறார் சி.வி.சண்முகம். சட்டமன்ற குழுத் தலைவராக ஈபிஎஸ்-ஐ தேர்வு செய்து 47 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டனர் என கூறினார். ஈபிஎஸ்-க்கு ஆதரவாக 47 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

Related Stories: