சென்னை மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!!

சென்னை: சென்னை மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களை முதல்வர் விஜய் சந்திக்கிறார். முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார் முதல்வர் விஜய். ஐயூஎம்எல் தலைவர்களிடம் வாழ்த்துப் பெற முதலமைச்சர் விஜய் சந்திக்கிறார். விஜய்யின் தவெக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்கள் இருவரும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: