உடுமலை முனிநகர் மின் நுகர்வோர் பழைய கட்டணம் செலுத்த வேண்டுகோள்

உடுமலை, மார்ச் 1: உடுமலை பிரிவு அலுவலகம் முனிநகரில் 349 மின் இணைப்புகள் உள்ளன. நிர்வாக காரணங்களால் கடந்த பிப்ரவரி மாதம் இந்த பகுதியில் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே, முனிநகர் பகுதி மின்நுகர்வோர் டிசம்பர் 2020ல் கட்டிய மின்கட்டண தொகையையே பிப்ரவரி மாதத்துக்கும் செலுத்துமாறு உடுமலை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் ெதரிவித்துள்ளார்.

Related Stories:

>