சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, நீலகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- தர்மபுரி
- ஈரோடு
- கிருஷ்ணகிரி
- சேலம்
- ராமநாதபுரம்
- நாமக்கல்
- திருச்சிராப்பள்ளி
- பிறகு நான்
- நீலகிரி
- Tirupathur
