தமிழகம் சேப்பாக்கத்தில் குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தது அதிமுக May 05, 2026 அஇஅதிமுக சேப்பாக்கம் சென்னை உதயநிதி ஸ்டாலின் ஆதிராஜகரம் சென்னை: உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் அதிமுகவின் ஆதி ராஜாராம் 16,507 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்