கரூரில் லஞ்சம் பெற்ற போக்குவரத்து அலுவலர் கைது

கரூர்: கரூரில் தனியார் பேருந்து உரிமையாளரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம் கைது செய்யப்பட்டார். ரூ.5,000 லஞ்சம் பெற்ற போக்குவரத்து அலுவலர் தர்மானந்தத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: