உதகையில் இடியுடன் கனமழை!

நீலகிரி: உதகையில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. உதகை சுற்றுவட்டாரத்தில் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Related Stories: