தொழில் முனைவோர் சான்றிதழ் படிப்பு படிக்க ரூ.2.34 கோடியில் புதிய தங்கும் விடுதி; அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
தொழில் முனைவேர் சான்றிதழ் படிப்பினை தங்கி பயில ரூ. 2.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தங்கும் விடுதியை திறந்து வைத்தார் அமைச்சர் தாமோ.அன்பரசன்..!!
அய்யப்பன்தாங்கலில் ரூ.19 கோடியில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி விறுவிறு: அமைச்சர்கள் ஆய்வு விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடியில் கட்டப்படும் நவீன பேருந்து நிலையம் டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
கோவையில் அக்டோபர் 9, 10ம் தேதி நடக்கிறது உலக புத்தொழில் மாநாடு முன்னேற்பாட்டு பணி தீவிரம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
காவல்துறை பயிற்சியகத்தில் 190 துணை மாநில வரி அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!!
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு தேர் செய்ய தங்கக்கட்டி நன்கொடை: அமைச்சர்கள் பங்கேற்பு
ரூ.1700 கோடியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா; பல்லாவரத்துக்கு நாளை வருகை தரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை
தாம்பரம் சானிடோரியத்தில் ரூ.115.38 கோடியில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு
EV உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடு.. நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் கட்டப்படும் மாவட்ட தலைமை மருத்துவமனை இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடு: இறுதிகட்ட பணிகள் விறுவிறு
கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடியில் கட்டப்படும் 1800 புதிய குடியிருப்பு பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தனர்
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு பறக்கும் ரயில் சேவை நவம்பரில் துவங்கும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி
குன்றத்தூர் முருகன் கோயில் சார்பில் ரூ.2.95 கோடியில் 6 திருமண மண்டபங்கள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
மேவளூர்குப்பத்தில் கோயில் நிலம் அளவீடு செய்யும் பணி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் 4 ஆண்டுகளில் ஏழை எளிய மக்களுக்கு 53,333 குடியிருப்புகள் வழங்கி சாதனை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
பூந்தமல்லி-குன்றத்தூர்-பல்லாவரம் சாலை விரிவாக்கம் நில எடுப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், ஓஎம்ஆர், இசிஆர் அக்கரைக்கு மாநகர பேருந்துகள்: அமைச்சர்கள் சிவசங்கர், அன்பரசன் தொடங்கி வைத்தனர்