மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்!!

சென்னை: 2026 – 2027-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடைபெறும் தேர்வை 22.80 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

Related Stories: