இந்தியா மகாராஷ்டிரா படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் May 01, 2026 மகாராஷ்டிரா தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் காஷி ஜபல்பூர் மகாராஷ்டிரா படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 6 பேர் பலியாகியுள்ளனர். காசி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சென்றுவிட்டு ஜபல்பூர் சென்ற போது நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
தேர்தல் முடிந்துவிட்டதால் தற்போது வணிக கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது: ராகுல் காந்தி!
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சம் தொட்டு, ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்வு!
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சம் தொட்டு, ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்வு!
விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகளுக்கு கூடுதலாக ரூ.10,000 கட்டணம்: மே 15க்குள் செலுத்த உத்தரவு