ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சம் தொட்டு, ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்வு!

 

ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சம் தொட்டு, ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2025 ஏப்ரலில் வசூலான ரூ.2.23 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் வசூல் 8.7% அதிகரிப்பு. இறக்குமதிகள் மீதான ஜிஎஸ்டி உயர்ந்ததே, வசூல் அதிகரிப்பிற்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது.

 

Related Stories: