சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். மே 4இல் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் கள நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Related Stories: