தலைமை தேர்தல் கமிஷனர் பதிவு தமிழ்நாடு, மே.வங்கம் வாக்காளர்களுக்கு சல்யூட்

புதுடெல்லி: தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுபற்றி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் அதிக அளவு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் சல்யூட். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: