விளையாட்டு மும்பை அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி! Apr 23, 2026 சென்னை மும்பை வன்கடே அரங்கம் மும்பை: மும்பை அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. சென்னை – மும்பை இடையான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் விளாசினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா..!
உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் ஐசிசி தரவரிசையில் தென் ஆப்பிரிக்க, இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்