அரசியல் காரைக்குடியில் அமமுக வேட்பாளருக்காக பணம் விநியோகம்: மூவர் கைது Apr 21, 2026 அம்முகா காரைக்குடி சிவகங்கை அமமுக கட்சி சிவகங்கை: காரைக்குடியில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்த அமமுக கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அடுத்த பிறவியலாச்சும் முதுகெலும்போட பிறக்கட்டும்… இல்லனா குஜராத்துல பிறக்கட்டும்: நம்மில் பேரு குஜராத்பாடி
மை வைத்தும் வாக்களிக்க மறுக்கலாமா? இயந்திரம் மீது சந்தேகம் வந்தால் என்ன பண்றது? வாக்குச்சாவடி ரகசியங்கள்
நடிப்பவர்களை தேடி தேடி தலைவர்களை மறந்து விட்டீர்கள் மகளிர் உரிமைத்தொகையை மனைவிக்கு தருவாரா விஜய்: சீமான்‘நச்’
மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் சமத்துவ ஆன்மிக ஆட்சி தொடர திமுக கூட்டணியை ஆதரிப்போம்: அனைத்து சாதி அர்ச்சகர்கள் சங்கம் அறிவிப்பு
மதுரை மத்திய தொகுதி அதிமுக வேட்பாளர் ரூ.700 கோடி வருவாயை மறைத்த நடிகர் சுந்தர்.சி: 180கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: பரபரப்பு தகவல்கள்
டிவி சின்னத்துல ஓட்டு போடுங்க… கடைசி நாளில் விஜய் பேச்சு; சொந்த ஊரை விட்டு வெளியில் நிற்க முடியுமா என எடப்பாடிக்கு சவால்
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கல்: அதிமுக, பாஜ, அமமுக வேட்பாளர்கள் நிர்வாகிகளிடம் ரூ.2.66 கோடி பறிமுதல்; கையும் களவுமாக பிடித்த பறக்கும்படை