விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

 

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கடந்த 13ம் தேதி ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்தனர்.

 

Related Stories: