தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உளவுத்துறையின் புதிய ஐஜி யாக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: