சென்னை மாவட்டத்துக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: சென்னை மாவட்டத்துக்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னையில் 1000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். உலகளாவிய திறமை தளம் உருவாக்க உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். உயர்தர திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையம், ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். ஏ.ஐ., அனிமேஷன், விசுவல் எஃப்க்ட்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கான மையம் அமைக்கப்படும்.

 

Related Stories: