தமிழகம் தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!! Apr 10, 2026 தவேகா விஜய் சிவகங்கை த்வெகா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருப்பத்தூர், எஸ். சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எல்லையில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். காரைக்குடி செல்லும் வழியில் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை
கனிமொழி குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம்
மக்கள் நலன் சார்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய ஆளுகையுடன் கூடிய வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு வலுக்கும் கண்டனம்!!
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாமகவின் மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு ஒதுக்க கூடாது என்று உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சி.என்.ராமமூர்த்தி சந்திப்பு: திமுக கூட்டணிக்கு பரப்புரை செய்வோம் என்று அறிவிப்பு
காவி வேட்டி கட்டிக் கொண்டு ஒன்றிய அமைச்சர்களுக்கு காவடி தூக்குங்கள் கட்சியின் பெயரில் இருந்து அண்ணா, திராவிடத்தை எடுத்து விடுங்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் அட்வைஸ்
ஆர்.கே.நகர் நாதக பொதுக்கூட்டத்தில் தேர்தல் விதிமீறி பேசிய சீமான் மீது வழக்கு பதிவு: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
இவ்வளவு நாள் பாதம் தாங்கி பழனிசாமியாக இருந்தவர் இப்போது பால்டாயில் பழனிசாமியாகிவிட்டார்: துணை முதல்வர் உதயநிதி ஆவேசம்
சிஎஸ்ஐ, ஆர்சி பேராயர்கள் மற்றும் பால் தினகரனை திமுக கூட்டணி வேட்பாளர்கள் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர்