சென்னை: அண்ணா அறிவாலயத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனங்கள் வலுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரக்குறைவான வார்த்தையில் கனிமொழியை பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் என்றுகூட இல்லாமல் மூன்றாம் தர நிர்வாகி போல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு வலுக்கும் கண்டனம்!!
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- கனிமொழி எம்.பி.
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- தங்கபாண்டியன்
- கனிமொழி
- என்விஎன் சோமு
- அண்ணா
- அரிவாளயம்
