திருவல்லிக்கேணியில் 60,000 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: திருவல்லிக்கேணியில் 60,000 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். டெல்லியில் இருந்து வரவழைத்து மலேசியாவுக்கு போதை மாத்திரைகளை கடத்த முயன்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மலேசியாவுக்கு போதை மாத்திரைகளை கடத்த முயன்ற முகமது, ரஷீத் மற்றும் அபுதாகிர் ஆகியோர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: