விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு

சென்னை: பூவிருந்தவல்லி அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த ஆயுதப்படை காவலர் அருண்குமார் உயிரிழந்தார். காவலர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் உயிரிழந்தார். பூவிருந்தவல்லி அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கியபோது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.

Related Stories: