வில்லிவாக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் திடீர் ரத்து

சென்னை: வில்லிவாக்கத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் நாளே 3 இடங்களில் பிரச்சாரம் செய்வதாக அறிவித்த விஜய் 2 இடங்களில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திரும்பினார். போக்குவரத்து நெரிசல் காரணமாக வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக த.வெ.க. அறிவித்துள்ளது. விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த த.வெ.க.வினர் ஏமாற்றமடைந்தனர்.

Related Stories: