சொல்லிட்டாங்க…

* திமுக தேர்தல் அறிக்கை 2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர் ஸ்டார் களமிறங்கி விட்டது. மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட ஆல் ரவுண்டர் நமது தேர்தல் அறிக்கைதான். முதல்வர் மு.க.ஸ்டாலின்

* மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. இந்த தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. அதனால் தான் காட்டுமன்னார்கோவிலில் நான் போட்டியிடுகின்றேன். விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: