சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக கட்சி வேட்பாளர்களை தொல் திருமாவளவன் அறிவித்தார். திமுக கூட்டணியில் விசிக வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பாபு, ஆளூர் ஷா நவாஸ்க்கு தற்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள்:
- காட்டுமன்னார்கோவில் – திருமாவளவன்
- செய்யூர்-சிந்தனைச்செல்வன்
- திண்டிவனம்-வன்னியரசு
- அரக்கோணம்-எழில் கரோலின்
- திருப்போரூர்-பன்னீர்தாஸ்
- பண்ருட்டி-அப்துல் ரகுமான்
- கள்ளக்குறிச்சி-மாலதி
- பெரியகுளம்-சக்திவேல்
