பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி

சென்னை: பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். தருமபுரி-சவுமியா அன்புமணி; பெரம்பூர்-ம.திலகபாமா; விருத்தாசலம்-தமிழரசி ஆதிமூலம்; சேலம் மேற்கு-மு.கார்த்தி, பென்னாகரம்-பாடி வெ.செல்வம்; போளூர்-பாஸ்கரன்; திருப்போரூர்-கே.பாலு, ஜெயங்கொண்டம்-க.வைத்தி, சேலம் வடக்கு -எஸ்.சதாசிவம்; விக்கிரவாண்டி-சி.சிவக்குமார், சோளிங்கர்-க.சரவணன், மயிலாடுதுறை-சித்தமல்லி; உத்திரமேரூர்-பெ.மகேஷ்குமார், ரிஷிவந்தியம்-அ.ப.செழியன்; காட்டுமன்னார்கோயில்-அன்பு.சோழன் போட்டியிடுகின்றனர்.

Related Stories: