- ஈஸ்வரன் கலை
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- திருச்செங்கோடு
- கேஎம்டி
- பொதுச்செயலர்
- ஈஸ்வரன் எம்.எல்.ஏ
- விஜய்
- தவெகா
- திமுக
திருச்செங்கோட்டில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ பேசுகையில், ‘விஜய் புரிந்து பேசுகிறாரா, புரியாமல் பேசுகிறாரா என்று எங்களுக்கு தெரியவில்லை. களத்திலேயே இல்லாத தவெக, திமுகவுக்கு போட்டி என்று பேசுகிறார். ஏப்ரல் 23ம் தேதி வரைக்கும் அவர் பேசிக்கொண்டே இருக்கலாம். மே 4ம் தேதிக்கு பிறகு காணாமல் போய் விடுவார்’ என்றார்.
