சென்னையில் தவெக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடந்த நட்சத்திர ஓட்டலில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு!

சென்னை: சென்னையில் தவெக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடந்த நட்சத்திர ஓட்டலில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தினர். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி அதிகம் பேர் தவெக வேட்பாளர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக புகார் எழுந்தது. தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதா என விஜய் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டலில் பறக்கும் படை ரெய்டு சோதனை நடத்தியது.

Related Stories: