புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மொத்தம் 445 வேட்பாளர்கள், 515 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மொத்தம் 445 வேட்பாளர்கள், 515 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கும். வரும் 26ம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்

Related Stories: