ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!

வாஷிங்டன்: ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் மின்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து 5 நாட்கள் போர் நிறுத்தம் டிரம்ப் அறிவித்தார். தொடரும் பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories: