உலகம் நியூயார்க் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து!! Mar 23, 2026 நியூயார்க் விமான நியூயார்க் ஏர் கனடா நியூயார்க் : நியூயார்க் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. ஏர் கனடா விமானம், தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரான் மின் நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்படும்: 48 மணி நேரம் கெடு விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு!
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம்: எரிசக்தித் துறை மீது கை வைத்தால் கடும் சைபர் தாக்குதல்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை
4,000 கிமீ தொலைவில் இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்கா, இங்கி. ராணுவ தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியது ஈரான்: மேற்கு ஆசியாவை தாண்டி முதல் தாக்குதல் முயற்சி
மேற்கு ஆசியா போர் 4வது வாரத்தை எட்டியது ஈரான் அணுசக்தி மையம் மீது மீண்டும் குண்டுவீச்சு: அடுத்த வாரத்தில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு
4,000 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் ஐ.ஆர்.பி.எம் ஏவுகணைகள் ஈரான் கைவசம் : அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் அதிர்ச்சி