பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 

பெரம்பலூர்,மார்ச் 20: பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய இராணுவத்தில் அக்னிவீர் போன்ற பணியிடங்களுக்கு தகுதி வாயந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: