திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு..!

சென்னை: திமுக – மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கையெழுத்திட்டனர். 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: