திருச்சியில் தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

 

திருச்சி: திருச்சியில் தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி இன்று திருச்சி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி – பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: