தமிழகம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி, அரக்கோணத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு! Mar 06, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வேலூர் அரக்கோணம் வேலூர்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி, அரக்கோணத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. தொடர்ந்து 4 வது நாளாக வேலூரில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
நூல் விலை உயர்வு, மானியங்கள் நிறுத்தம்; ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் முடங்கும் பின்னலாடை, ஜவுளித்துறை: கடும் அதிருப்தியில் தொழில்துறையினர்: பாஜ மீதான பாசத்தால் மவுனம் காக்கும் அதிமுக
வர்த்தக சிலிண்டர்களை முழுமையாக நிறுத்தினால் ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்படும் அபாயம்: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் அறிக்கை
ஐக்கிய அரபு வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் வேண்டுகோள்
ஓட்டலில் அறை எடுத்து பொதுமக்களுக்கு சிகிச்சை போலி டாக்டர் கைது: தோழியுடன் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்ததும் அம்பலம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் போலீசார், அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் நேரில் வாழ்த்து: குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்
41 பேர் பலிக்கு காரணமே விஜய்தான்: பொறுப்பு ஏற்காம, பழி போடுறாங்கன்னு சொல்றாரு: லெப்ட் ரைட் வாங்கிய சீமான்
நச்னு நாலு கேள்வி: பாஜ ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்