கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி

திருப்பூர்: கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் எச்.பி.வி தடுப்பூசி போடும் பணி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கியது. இதனை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சுண்டமேடு பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியை மாநகர் நல அதிகாரி முருகானந்த் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வன் மற்றும் டாக்டா் பூரணி ஆஷா மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

 

 

Related Stories: