தமிழகம் சென்னை எம்ஜிஆர் நகரில் வெறிநாய் கடித்து இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம் Feb 25, 2026 சென்னை எம்.ஜி.ஆர் பிரதீப் சோழா ஜார்ஜ் பன்னீர் செல்வம் சஞ்சய் காந்தி காலனி சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் வெறிநாய் கடித்து இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். சூளை பள்ளத்தை சேர்ந்த பிரதீப்(25), சஞ்சய் காந்தி காலனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(55), 2 சிறுவர்களை நாய் கடித்தது.
திருட்டுப் பூனையின் உருட்டல்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி!
வளர்ச்சியடைந்த இடத்தில் பாஜக இருக்காது. பாஜக இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது; வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பாஜக இருக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2026-ம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவும் காணப்படும்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
மாமல்லபுரம் அருகே ரூ.1,270 கோடியில் பணிகள் கிராமங்களுக்குள் செல்வதற்கு வழி ஏற்படுத்தாமல் நான்கு வழிச்சாலை: ஒன்றிய அரசு அதிகாரிகளை கண்டித்து பெண்கள் மறியல்
திருத்தணியில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகளால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற மாநில நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா வளைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இலவச திரைப்படங்கள், ஓடிடி வழங்குவதாக புதிய வகை மோசடி: செல்போன் தரவுகளை திருடும் போலி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்; பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் எச்சரிக்கை
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் விலங்குகள் நல காப்பகங்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
இலவச சீருடைகள் விடுபட்ட மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் ரூ.16 கோடியில் 3 முடிவுற்ற திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்