×

வைக்கு பாராட்டு உதவும் கரங்கள் காஞ்சாம்புறம் அமைப்பிற்கு நினைவு டிராபி

சேநித்திரவிளை, பிப்.24: தூத்தூர் புனித யூதா கல்லூரியில் வைத்து நடந்த ஆலன் திலக் கராத்தே இன்டர்நேஷனல் போட்டியின் போது, ”உதவும் கரங்கள் காஞ்சாம்புறம்” அமைப்பின் சேவையை பாராட்டி கராத்தே பள்ளியின் நினைவு டிராபி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ”உதவும் கரங்கள் காஞ்சாம்புறம்” அமைப்பின் தலைவர் ஜெயன் மற்றும் உறுப்பினர்கள் செல்லத்துரை, டெசல்பின், ராஜா, டெல்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Udhavum Karangal Kanchampuram Organization ,Senitravilai ,Alan Tilak Karate International Competition ,St. Jude College ,Thoothur ,Karate School ,Udhavum Karangal Kanchampuram ,
× RELATED காரியாபட்டியில் திறப்பு ரூ.2.35 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்