நேபாளம்: நேபாளம் காத்மண்டுவிலிருந்து சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. பேருந்து திரிசூலி ஆற்றில் மூழ்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.