மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

 

உத்தரபிரதேசம்: இந்தியாவின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை மற்றும் மீரட் மெட்ரோ சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில், டெல்லி மீரட் வழிப்பாதையில் இயக்கப்படவுள்ளது. டெல்லிக்கும் மீரட்டுக்கும் இடையிலான பயண நேரத்தை சுமார் 55 நிமிடங்களாகக் குறைக்கும்.

Related Stories: