சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,440க்கு விற்பனை

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,440க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.290க்கும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ 2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: