சத்தியம் செய்யும் சத்யபாமா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமியின் மனைவி சத்யபாமா எனக்குத்தான் ‘சீட்’ என கூறி வருவதோடு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டோக்கன்களை தொகுதி முழுவதும் விநியோகித்து வருகிறாராம்.

கூட்டணியில் பாஜ உள்ளதால் இஸ்லாமியர்கள் ஓட்டு கிடைக்காது என்பதால் இஸ்லாமியர்களின் வீடுகளுக்கு மட்டும் டோக்கன் கொடுப்பதை தவிர்த்துவிடுகிறாராம். சத்யபாமாவிற்கு செக் வைக்கும் வகையில் முன்னாள் எம்எல்ஏவின் மருமகள் ஒருவரும், ஓட்டுனர் அணி மாவட்ட நிர்வாகி ஒருவரும் கட்சி தலைமையிடத்தில் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம்.

Related Stories: