சென்னை :சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க பிப்.26, 27ல் தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வருகிறார். தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், வருமான வரி, ED அதிகாரிகளுடனும் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துவார்.
சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க பிப்.26, 27ல் தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வருகை!!
- தலைமை தேர்தல் ஆணையர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தலைமை தேர்தல் ஆணையர்
- ஆளுநர்கள்
- எஸ். பி. எஸ்
- வரி
- ED
