58,000 தரிசு நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

 

சென்னை: விவசாயிகள் வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 58,000 தரிசு நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. உணவு உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு என்று கூறினார்.

Related Stories: