தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

 

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மகளிர் விடியல் பயண திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி ஒதுக்கீடு; கடந்த 5 ஆண்டுகள் ரூ..6,121 கோடியில் ரூ.12,087 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ரூ..361 கோடியில் 3,673 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன

Related Stories: