திருமங்கலத்தில் திமுக பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

திருமங்கலம், பிப்.5: திருமங்கலம் அடுத்த செக்கானூணியில் திமுக பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து.  ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தெற்குமாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் தங்கேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் நிர்வாகிகள் தனிக்கொடி, செல்லப்பாண்டி, சிவபிரகாஷ், சுரேஷ், மகாராஜன், மொக்கராஜ், முத்துபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: