இராம.வீரப்பனின் மகன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: அரசியலிலும் கலைத்துறையிலும் திறம்படச் செயலாற்றி அனைவரது நன்பதிப்பையும் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் இராம.வீரப்பனின் மூத்த மகன் வீ.தமிழ் அழகன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திரைத்துறையில் தயாரிப்பாளராக முத்திரை பதித்த தமிழ் அழகனது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன்.

Related Stories: