கோவாவில் ஜிஎப்பி கட்சியுடன் காங். கூட்டணி

பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் கூறுகையில், அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கோவா பார்வர்டு கட்சியுடன்(ஜிஎப்பி) காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும். காங்கிரஸ்- ஜிஎப்பி கட்சி மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்றார். ஜிஎப்பி கட்சி எம்எல்ஏ விஜய்சர்தேசாய்,‘‘மாநிலத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் நிறைய வேலைகள் செய்துள்ளது. ஆனால், கட்சி மெதுவாக இயங்குகிறது. இதானல் அவர்கள் வேகமாக செயல்பட வேண்டும் என்றார்.

Related Stories: