சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2.80 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: